Coronavirus: I stopped Hydroxychloroquine intake says Trump minutes before WHO's halt on clinical test.

Coronavirus: WHO puts halt on the clinical trial of Hydroxychloroquine.

ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தை கொரோனா பாதிப்பிற்கு மருந்தாக கொடுப்பதையும், அதில் மருத்துவ சோதனைகள் செய்வதையும் நிறுத்த வேண்டும் என்று உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.

நான் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தை கொரோனா பாதிப்பிற்கு தடுப்பாக பயன்படுத்துவதை நிறுத்திவிட்டேன் என்று அமெரிக்கா அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.